Home Bibles ☰ Books 1 சாமுவேல் 30:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 30:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,

Cross references

யோசுவா 13:16

அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,

யோசுவா 15:50

ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,

யோசுவா 21:14

யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,

1 நாளாகமம் 11:44

அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,

1 நாளாகமம் 27:27

திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,

Interlinear

Choose Theme