Home Bibles 1 சாமுவேல் 26:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 26:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.

Cross references

2 சாமுவேல் 2:8

சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,

Interlinear

Choose Theme