Home Bibles 1 சாமுவேல் 25:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 25:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.

Cross references

2 இராஜாக்கள் 4:24

கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

Interlinear

Choose Theme