Home Bibles 1 சாமுவேல் 21:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 21:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?

Cross references

சங்கீதம் 34:1

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

பிரசங்கி 7:7

இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.

Interlinear

Choose Theme