Home Bibles ☰ Books 1 சாமுவேல் 20:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 20:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.

Cross references

1 சாமுவேல் 20:37

யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.

Interlinear

Choose Theme