Home Bibles 1 சாமுவேல் 17:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 17:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

Cross references

எரேமியா 46:4

குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Interlinear

Choose Theme