Home Bibles ☰ Books 1 சாமுவேல் 14:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 14:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

Cross references

யோசுவா 7:18

அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.

நீதிமொழிகள் 16:33

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

நீதிமொழிகள் 18:18

சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

Interlinear

Choose Theme