Home Bibles ☰ Books 1 சாமுவேல் 14:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 14:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.

Cross references

1 சாமுவேல் 13:23

பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.

யோபு 39:28

அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். றல்.

Interlinear

Choose Theme