Home Bibles ☰ Books 1 சாமுவேல் 10:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 10:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.

Cross references

எரேமியா 38:27

பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.

Interlinear

Choose Theme