Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 7:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 7:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல் திரணைகள் மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது.

Cross references

1 இராஜாக்கள் 5:17

வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.

1 இராஜாக்கள் 7:10

அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது.

Interlinear

Choose Theme