Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 7:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 7:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.

Cross references

1 இராஜாக்கள் 6:5

அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச் சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

Interlinear

Choose Theme