Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 7:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 7:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.

Cross references

1 இராஜாக்கள் 7:40

பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.

Interlinear

Choose Theme