Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 6:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 6:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.

Cross references

எசேக்கியேல் 41:2

வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.

Interlinear

Choose Theme