Home Bibles 1 இராஜாக்கள் 4:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 4:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.

Cross references

யோசுவா 19:24

ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

2 சாமுவேல் 15:32

தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.

Interlinear

Choose Theme