Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 20:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 20:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.

Cross references

No cross references available for this verse.

Interlinear

Choose Theme