Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 20:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 20:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,

Cross references

1 இராஜாக்கள் 20:17

மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

1 நாளாகமம் 19:14

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

Interlinear

Choose Theme