Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 2:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 2:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.

Cross references

2 சாமுவேல் 14:12

அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.

லூக்கா 7:40

இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

Interlinear

Choose Theme