Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 13:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 13:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.

Cross references

2 இராஜாக்கள் 4:24

கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

Interlinear

Choose Theme