Home Bibles 1 இராஜாக்கள் 10:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 10:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.

Cross references

பிரசங்கி 2:4

நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.

Interlinear

Choose Theme