Home Bibles ☰ Books 1 இராஜாக்கள் 1:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 1:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

Cross references

1 இராஜாக்கள் 1:1

தாவீது ராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.

Interlinear

Choose Theme