Home Bibles ☰ Books 1 கொரிந்தியர் 15:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 கொரிந்தியர் 15:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

Cross references

ஆதியாகமம் 1:20

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

Interlinear

Choose Theme