Home Bibles 1 கொரிந்தியர் 14:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 கொரிந்தியர் 14:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

Cross references

1 கொரிந்தியர் 9:26

ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

Interlinear

Choose Theme