Home Bibles ☰ Books 1 கொரிந்தியர் 12:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 கொரிந்தியர் 12:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?

Cross references

1 கொரிந்தியர் 12:4

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.

1 கொரிந்தியர் 12:14

சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 12:17

சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?

Interlinear

Choose Theme