Home Bibles 1 கொரிந்தியர் 12:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 கொரிந்தியர் 12:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.

Cross references

1 கொரிந்தியர் 12:12

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

1 கொரிந்தியர் 12:14

சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.

Interlinear

Choose Theme