Home Bibles 1 நாளாகமம் 9:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 9:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

Cross references

1 நாளாகமம் 8:32

மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

Interlinear

Choose Theme