Home Bibles ☰ Books 1 நாளாகமம் 9:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 9:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மெசெல்மியாவின் குமாரனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தான்.

Cross references

1 நாளாகமம் 26:2

மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,

1 நாளாகமம் 26:14

கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

Interlinear

Choose Theme