1 நாளாகமம் 8:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.
Cross references
யோசுவா 18:25
கிபியோன், ராமா, பேரோத்,
1 நாளாகமம் 9:35
கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.