Home Bibles 1 நாளாகமம் 6:74 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 6:74 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,

Cross references

யோசுவா 19:26

அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

யோசுவா 21:30

ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

Interlinear

Choose Theme