Home Bibles 1 நாளாகமம் 6:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 6:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.

Cross references

யாத்திராகமம் 6:18

கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.

யாத்திராகமம் 6:21

இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.

1 நாளாகமம் 6:27

இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.

1 நாளாகமம் 23:7

கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

1 நாளாகமம் 23:12

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

Interlinear

Choose Theme