Home Bibles 1 நாளாகமம் 5:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 5:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,

Cross references

1 நாளாகமம் 5:17

இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள்.

Interlinear

Choose Theme