Home Bibles 1 நாளாகமம் 5:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 5:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,

Cross references

ஆதியாகமம் 25:15

ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.

1 நாளாகமம் 1:31

யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

1 நாளாகமம் 5:10

சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

1 நாளாகமம் 27:31

ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

Interlinear

Choose Theme