Home Bibles ☰ Books 1 நாளாகமம் 4:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 4:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;

Cross references

நியாயாதிபதிகள் 15:11

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப் போய்: பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

2 நாளாகமம் 11:6

அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,

Interlinear

Choose Theme