Home Bibles ☰ Books 1 நாளாகமம் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.

Cross references

1 நாளாகமம் 26:1

வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,

1 நாளாகமம் 26:14

கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

Interlinear

Choose Theme