Home Bibles 1 நாளாகமம் 26:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 26:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

Cross references

எண்ணாகமம் 3:19

தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

எண்ணாகமம் 3:27

கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.

1 நாளாகமம் 23:12

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

Interlinear

Choose Theme