Home Bibles ☰ Books 1 நாளாகமம் 25:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 25:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

Cross references

1 நாளாகமம் 25:3

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

Interlinear

Choose Theme