1 நாளாகமம் 24:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
Cross references
1 நாளாகமம் 23:22
எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.