Home Bibles 1 நாளாகமம் 23:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 23:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

Cross references

1 நாளாகமம் 24:20

லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,

1 நாளாகமம் 25:20

பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

1 நாளாகமம் 26:24

மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.

Interlinear

Choose Theme