Home Bibles 1 நாளாகமம் 11:41 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 11:41 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,

Cross references

2 சாமுவேல் 11:6

அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.

2 சாமுவேல் 23:39

ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

1 நாளாகமம் 2:36

அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.

Interlinear

Choose Theme