Home Bibles 1 நாளாகமம் 11:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 11:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,

Cross references

1 நாளாகமம் 12:3

கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,

Interlinear

Choose Theme