Home Bibles ☰ Books 1 நாளாகமம் 11:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 11:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

Cross references

2 சாமுவேல் 20:23

யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.

Interlinear

Choose Theme