Home Bibles 1 நாளாகமம் 1:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 1:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.

Cross references

ஏசாயா 60:6

ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

Interlinear

Choose Theme