Home Bibles 1 நாளாகமம் 1:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 1:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

Cross references

எண்ணாகமம் 34:8

ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,

1 இராஜாக்கள் 8:65

அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

Interlinear

Choose Theme