லூக்கா 21:16
Parallel verse
தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English BibleChange versions
தமிழ் பரிசுத்த வேதாகமம்
பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
World English Bible
You will be handed over even by parents, brothers, relatives, and friends. Some of you they will cause to be put to death.