ஏசாயா 33:21
Parallel verse
தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English BibleChange versions
தமிழ் பரிசுத்த வேதாகமம்
மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
World English Bible
But there Yahweh will be with us in majesty, a place of broad rivers and streams, in which shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.