எசேக்கியேல் 48:32
Parallel verse
தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English BibleChange versions
தமிழ் பரிசுத்த வேதாகமம்
கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
World English Bible
At the east side four thousand and five hundred reeds, and three gates: even the gate of Joseph, one; the gate of Benjamin, one; the gate of Dan, one.