2 சாமுவேல் 15:34
Parallel verse
தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English BibleChange versions
தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன் நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.
World English Bible
but if you return to the city, and tell Absalom, I will be your servant, O king; as I have been your father's servant in time past, so will I now be your servant; then will you defeat for me the counsel of Ahithophel.