Home Bibles ☰ Books Parallel 1 இராஜாக்கள் 22:15

1 இராஜாக்கள் 22:15

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றான்.

World English Bible

When he was come to the king, the king said to him, Micaiah, shall we go to Ramoth-gilead to battle, or shall we forbear? He answered him, Go up and prosper; and Yahweh will deliver it into the hand of the king.

Choose Theme